பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 101.7

நோக்கிய கோக்கெனும் துதிகொள் வேலிணை ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன விக்கிய கஃனகழல் வீரன் செங்கனும் தாக்கனங் கனேயவள் தனத்தில் தைத்தவே. (3)

பருகிய கோக்கெனும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலே அண்ணலும் வாட்கண் கங்கையும் இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினர். (3)

மருங்கிலா கங்கையும் வசையில் ஐயனும் ஒருங்கிய இரண்டுடற்கு உயிர்ஒன் ருயினும்: கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினுல் பேசல் வேண்டுமோ ? (4)

அந்த டபில் அமுகனே அனேகி லாமையால் பைக்தொடி ஒவியப் பாவை போன்றனள்: சிங்தையு கிறையுமெய்க் கலனும் பின்செல மைங்தனும் முனியொடு மறையப் போயின்ை. (5)

(மிதி?லக் காட்சிப் படலம், 35-39)

இங்த ஐந்து பாசாங்களையும் ஊன்றிப் பார்க்கால் காதலரு டைய உள்ளுணர்ச்சிகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

பெருங்தன்மை கிறைந்த உயர்க்க காதலர் இருவர் எதிர்ப் பட்டு ஒருவரை ஒருவர் புதிதாய்க் கண்டு உள்ளம் உருகி உயிர் கலந்துகொண்ட அரிய இனிய ஆர்வ நிலைகளை ஈண்டு நாம் நேரே பார்த்து நெஞ்சம் களிக்கின்றாேம்.

வடிவழகும் குணசவுக் கரியங்களும் அருமை பெருமைகளும் அளவிடலரியனவாய் கிறைவெய்தியுள்ள பெண்ணருங்கலம் என் பார் எண் அரும் நலத்தினுள் ‘ என்றார். இது காறும் சானகி பின் அழகமைதிகளைப்பற்றிக் கூறிவங்கவர் முடி வில் இப்படிச் சொல்லி நிறுத்தியிருக்கிறார் என்னுல் இயன்ற அளவு, சொற் _ள் இடம் தந்த மட்டும் சொன்னேன் ; முழுவதும் சொல்ல ( யாதென்பதாம்.

சீர்மை நீர்மைகளுக்கு எல்லைகான இயலாது என இசைத்து உள்ள முடிவை இவ்வாறு உணர்த்தியிருக்கிரு.ர்.

128