உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1063

சக்திான் உதயமானல் அங்கிலவு நிலையில் அலைகளே வாரி விசிக் கடல் அதிகமாகக் கொங்களிக்கும் ஆதலால் அங்க இயற்கை; கிலையைத் திங்களால் கலக்கமுற்றதாகக் கருதி யுாைக்தாள்.

இராமனது திருமேனி அழகைக் கண்டு மோகங் கொண்டு கலைவிரி கோலமாய் கிலைகுலைந்து கான் எங்கிக் கிடப்பதுபோல் அலைகடலும் கிடக்கின்றது எனத் துலைசெய்து தாக்கி இனம் கழுவி மனம் புழுங்கிச் சானகி சங்கிானே கிக்கிக்கின்றாள்.ஆதலின்,

 /

‘ கடற்கும் எனக்கும் கொடியை ஆளுயே ‘ என்றாள்.

-

நீங்கா மாயை அவர் என இராமனை இங்கே சுட்டியது நிலை குலையாமல் கன்னிமை காத்து நிலைக்கிருந்த கன்னே கிலைகுலைத்துப் போயுள்ள அங்கிலை தெரியவங்கது. அளவிடலரிய அதிசய ஆம் லுடையதை மாயை என்பர்) இந்த மாயா வல்லவர் செய்து போன மாயம் என்னுல் ஆய முடியவில்லையே என்.று ஒயாது உளைந்து கூறியபடியிது.

புறக்கே அவர் நீங்கிப்போனதுபோல் வெளியே போக்குக் காட்டி என் அகக்கே புகுந்து நீங்காமல் கின்று படாத பாடு படுக்கிப் பாங்கெல்லாம் நகைக்கும்படி என்னைப் பரிசு குலைக் கின்றாமே என்பதாம் இவ்வாறு எங்கி விாக வேதனையுற்றிருந்த மையால் இனிய நிலவும் துனி மிகுந்து நின்றது.

விண்மதியை வெண்ணெரு ப்பு என்று வெறுத்து வைதவள் அதன் பின் அடுத்து ஒன்று மொழிந்தாள். அம்மொழி அன் புரிமையான செம்மொழியாய்வங்கது. அயல் வருதல் காண்க.

கொடியை அல்லே நீ யாரையும் கொல்கிலாய் !

மடுவில் இன்னமு தத்தொடும் வங்தனே

பிடியின் மென்னடைப் பெண்ணுெடு என்றால், எனேச்

சுடுதி யோகடல் தோன்றிய திங்களே !

(மிதிலைக்காட்சி, 77)

தீயைப் போல் எனக்கு மிகவும் is கொடியை ஆனயே ! ” என முன்னம் கொகித்து இகழ்ங்காள் ; இங்கே அதனே மறுத்துப் பிறப்பு முதலிய கலங்களைக் குறித்துக் காட்டி இாக்கம் தோன்ற

உரைக்கின்றாள். மடு=ர்ே கிலே. இங்கே பாற்கடலைக் குறித்தது. சங்கிானே .ே நல்ல பாற்கடலில் பிறந்திருக்கிறாய்; கருணை கிறைந்த கிருமகளும், இனிய அமுதமும் உனக்கு உடன்பிறந்த