உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1143

‘ அத்திருவை அமரர்குலம் ஆதரித்தார் என

இத்திருவை நிலவேந்தர் எல்லாரும் காதலித்தார் . என்ற த பாற்கடல் கடைந்தபொழுது அமுதொடு பிறந்த விருவை தேவர்கள் விரும்பியதுபோல் இத்திருமகளைப் பூவேந்தர் விழைந்து கின்றார் என்றவாறு இனம் தெரியாமல் இச்சித்து Mழிக்கார் என்பதாம்.

அமார் அவாவிய அம்மங்கை அமார் கலைவனுகிய கிருமா லுக்கே உரிமை யாயினுள்; அதுபோல் அாசர் அவாவிய இம் மகளும் அரசர் பிசானுகிய இராமனுக்கே உரிய ளாவள் என்பது குறிப்பு) இங்கனம் கன்னிகளில்லாத் தலைவனுக்குரிய அரிய பொருளை மன்னவர் விரும்பி இன்னல் அடைந்து . ான்முறை வந்து கொன்னே யலைக்கது ஈகைப்புக்கு இடமாயது என்றபடி.

விக்ககமும் விதிவசமும் வெவ்வேறே புறம் கிடப்ப என்றது மகியும் விதியும் இவ்வாறு மாறுபட்டிருக்கலால் அதிபதிகள் முயன்றது மதியினமாயது என அவரது அவல நிலைக்கு இாங்கிக் கூறினர். விக்ககம்=அறிவு, ஞானம்.

இன்னர்க்கு உரியள் என விதி முன்னமே இசைக்கிருக்க வும் மன்னர் மதி கெட்டு வினே மறுகி அலைக்கார் என்பதாம்.

2. ஆசை வயத்காய் அறிவு பாழ் போய் ஒயாது வாவே சனகன் ஒர் உபாயம் செய்தான். கெய்விக கிலேயில் தன் பால் எய்தியுள்ள வில்லை வளைக்கின்றவன் எவனே அவனுக்குச் சீதை உரியவளாவள் என்று உலகறிய உரைக் கான்.

‘’ புலிக்கானேக் களிற்று உரிவைப் போர்வையான் : என்றது. சிவபெருமானே. கான=ஆடை. புலித்தோலை அரையில் உடுக்கி, யானைத் தோலை மேலே போர்க்கிருப்பவர் என்க. அப்பாமனுடைய வில் ஆகலால் போர்வையான் போர் வில் என வந்தது. புலி யானைகளை உரிக்கதைக் குறிக்கது அவன் வலியும் கிலையும் தெரிய.

வலித்தானே மங்கை திருமணத்தான் என்ற யாம் வலித்தேம். மனக்கை விரும்பி வந்த கொங்காவு செய்பவர்க்கு இங்க விசப் பக்தயத்தை விதித்து வைத்தார். வலித்கல் இாண்டனுள் முன்னத வளைக்கல்; பின்னது என்ன ? உறுதியாகச் சொன் னுேம் ; உடன்பட்டோம் என்னும் பொருளில் வந்துள்ளது. ஆயினும் அதன் உள்ளே ஒர் எள்ளல் இசைத்திருக்கின்றது.