உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1437

யிருக்கிறார், சக்களதத எனலும மாறுபாடு யாதும் இன்றிக் கோசலைபால் இவள் பூண்டுள்ள நேசப்பான்மையை யாண்டும் நினைவுறுத்தி வருகிரு.ர். மித்கிாத்தன்மையில் இவ்வாறு கலை சிறந்துள்ளமையால் சுமித்திரை என நிலை யுயர்ந்து கின்றாள்.

உதன் அண்ணனேயும் அண்ணியையும் கங்தையும் காயும் ஆக எண்ணி ஒழுகும்படி தனது சொந்த மைக்கனுக்கு இப் புண்ணியவதி கண்ணியமாகப் புத்தி போதித்துள்ளாள்.

இாாமன் ஒருவன் கான் வ ன ம் போக நேர்ந்துள்ளான் ; அப்படியிருந்தும் சீதையை இனம் கூட்டிப் பேசியது, இக்கக் கோமகனைப் பிரிந்து அக்குலமகள் தனியே இாள் என்னும் துணிவினுல் என்க.

பத்து மாதம் தான் சமந்து பெற்ற பிள்ளையைச் சீராமன் பின் காட்டுக்கு இவள் துணிந்து அனுப்பியதும் விழைந்து சொல் வியதும் கினேங்து உருக வந்தன. so

  • மகனே இவன் பின் செல் கம்பி என்னும் படி அன்று ; அடியாரினின் எவல் செய்தி இளையவன் கருதி ஒழுகவேண்டி விதி கியமங்களை இவ்வாறு அறிவுறுத்தி யிருக்கிருள். L.

‘ என் அருமை மகனே இராமன் பின் பிறந்த தம்பி தானே ; நானும் ஒரு அரசிளங்குமானே என உன்னே யாண்டும் எண்ணிக்கொள்ளாதே ; ஒரு அடிமைபோல் ஒடுங்கி யிருந்து யாண்டும் அன்புரிமையுடன்.அண்ணனுக்கு வேண்டிய பணிவிடை களைக் குறிப்பறிந்து செய் ஐயா ?’ என்றாள்.

தம்பி என்று சம உரிமை பாராட்டி கில்லாது, ஆண்ட வனுக்கு அடிமை போல் இராமனுக்கு நீ அடி பணிந்து ஊழியம் செய்யவேண்டும் என்று உணர்த்தியருளிள்ை. முன் மகனுக்கு எவல் செய்யத் தன் மகனை எவியுள்ள இதில் தாயினது உள்ளப் பெருமை உலகறிய கின்றது.

மன்னும் நகர்க்கே இவன் வந்திடில்வா...வனவாசம்கழித்து இராமன் இந்த ஊருக்குத் திரும்பி வந்தால் யுேம் உடன் வருக.

அது அன்றேல், முன்னம் முடி ‘அவ்வாறு வர முடியாமல் ஏதேனும் அங்கே அண்ணனுக்கு ஆபத்து நேர்ந்ததாயின் நீ முன்னதாக உன் உயிரை விட்டு விடு'