பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3067 நீண்டவிழி நேரிழைதன் மின்னின் கிறமெல்லாம் பூண்ட தொளிர் பொன்னனைய பொம்மல் நிறம் மெய்.ே ஆண்டகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் திண்டளவில் வேதிகை செய் தெய்வமணி கொல்லோ (6) இருந்து பசியால் இடருமுங்தவர்கள் எய்தும் அருந்தும்.அமுதாகியது: அறத்தவரை அண்மும் விருங்தும் எனல் ஆகியது; வீயுமுயர் மீளும் மருந்தும் எனல் ஆகியது வாழிமணி ஆழி, (7] (உருக்க்காட்டு படலம், 63 69) கணையாழியைக் கண்டபொழுது சானகி கொண்ட ஆனக்ச நிலைகள்ை இங்கே.கண்டு வியந்து கருதி மகிழ்கிருேம். - வாழ்க்கையில் நிகழ்ந்த சில குறிப்புகளைக் கூறி முடித்து 'இந்த மோதிரத்தைக் கொடு' என்று எம்பெருமான் கொடுத்த லுப்பினர் என அனுமான் அதனேக் கையில் எடுத்த வுடனே சிதை போானந்தமுடையளாய் உள்ளம் பூசித்து உணர்வு தள்ளி உயிர் தளிர்த்து ஒளி மிகப் பெற்ருள். அக்த உவகை கிலையை உல கம் ஒர்த்து உணர்த்து கொள்ளும்படி பல உவமைகளால் கவி சுவையாக விளக்கியிருக்கிருச். - இறந்தனர் பிறந்த பயன் எய்தியது. மறந்தனர் அறிந்து உணர்வு வங்தது. துறந்த உயிர் வங்து இடை தொடர்ந்தது இழங்தமணி புற்று அரவு எதிர்ந்தது. பழந்தனம் இழந்தன படைத்தது. குழங்தையை உயிர்த்த மலடி. உழங்து விழி பெற்றது. இந்த எழும் உவமைகளாய் ஈண்டு இணைந்து வந்திருக்கின் றன. உரிய பொருள் கிலைகளைக் கருதி ஒர்ந்து கொள்ள வேண்டும். மன வுணர்ச்சிகளும் மகிழ்ச்சி கிலைகளும் இனிது தெளிய வந்துள்ளன. கனது அருமைக் கணவனுடைய கைவிாலில் அணிக் திருந்தது ஆதலால் அந்த மோதிசம் இவ்வளவு ஆர்வத்தையும் மகிழ்ச்சிகளையும் இக்கப் பதிவி கைக்கு விளை க்தருளியது. 1 மெய்ப் பேர் தீட்டியது என்ற க ஆல் இ மனுடைய பெயர் அகில் எழுகியுள்ளமை தெளிய வக்கது. அந்த முத்திசை மோதி ாம் அதிசய கிலையது; விசித்திய வேலைப்பாடுகளுடையது." -