பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்றம் 189

விட்டான். இனி அவனது எதிர்காலம் ஒன்றுதான் அவருடைய லட்சியம். மற்றவை- ஒதுக்கி எறியப் பட வேண்டிய குப்பைகளாகவே அவருக்குத் தோன்றின.

_ வண்டியில் உட்கார்ந்து கச்சேரியைக் கேட்டபோது அவருடைய மனத்தில் அத்தகைய எண்ணந்தான் நிலைத் திருந்தது.