பக்கம்:பூசைப் பாமாலை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 இதுஎன் புகுந்தது.இங்கு அந்தோ! இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் ! மதுவின் துழாய்முடி மாலே! மாய னே !எங்கள் அமுதே ! விதியின்மை யால் அது மாட்டோம் ; வித்தகப் பிள்ளாய் 1 விரையேல்! குதிகொண்டு அரவில் நடித்தாய் ! குருந்திடைக் கூறை பணியாய் ! - ஆண்டாள். 16 அன்றும் திருஉருவம் காணுதே ஆட்பட்டேன் ; இன்றும் திருஉருவம் காண்கிலேன் ;-என்றுந்தான் எவ்உருவோன் நூம்பிரான் என் பார்கட்கு என் உரைக்கேன் , எவ்உருவோ நின் உருவம் ஏது ! - காரைக்கால் அம்மையார், 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/105&oldid=836313" இலிருந்து மீள்விக்கப்பட்டது