உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கொண்டல் வண்ணனைக் கோவல ஞய்வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் . கோன் அணி அரங்கன் என் அமுதினேக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணுவே - திருப்பாழ்ைவார். 22 துங்கமழு மான் உடையாய் ! சூலப் படைஉடையாய்! திங்கள் அணி செஞ்சடையாய் ! சேஉடையாய் !-மங்கைஒரு பால்உடையாய்! செங்கண் பணியாய் ! என் சென் னியின்மேல் கால்உடையாய் ! நீயே கதி ! - தாயுமாளுர். 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/108&oldid=836316" இலிருந்து மீள்விக்கப்பட்டது