பக்கம்:பூசைப் பாமாலை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளே யாட்டுடை யார் அவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே. - கம்பன், 30 உலகெ லாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் நிலவு லாவிய நீர்மலி வேனியன் அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர்சி, லம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். -சேக்கிழார். 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/112&oldid=836321" இலிருந்து மீள்விக்கப்பட்டது