உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன் னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே ! என்னேயும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே! - மணிவாசகர். 36 கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன. இவையோ கதிரவன் கனே கடல் முளைத்தனன் இவனே துடி.இடை யார்சுரி குழல்பிழிந்து உதறித் துகில்உடுத்து ஏறினர்; சூழ்புனல் அரங்கா! தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்தொண்டர் அடிப்பொடி என்னும் அடியனே அளியன் என்று அருளிஉன் அடியார்க்கு ஆட்படுத் தாய் பள்ளி எழுந்து அரு ளாயே. - தொண்டரடிப்பொடியாழ்வார். i{}8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/115&oldid=836324" இலிருந்து மீள்விக்கப்பட்டது