உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4} எம்பிரான்! போற்றி! வானத்து அவரவர் ஏறு! போற்றி! கொம்பர்.ஆர் மருங்குல் மங்கை கூறlவெண். நீற போற்றி செம்பிரான்! போற்றி! தில்லைத் திருச்சிற்றம் பலவ! போற்றி! உம்பரா! போற்றி! என்னை ஆள் உடை ஒருவ! போற்றி! - மணிவாசகர். 42 அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியா, அடுபுள் உடையானே ! கோலக் கனிவாய்ப் பெருமானே ! செடியார் வினைகள் திர்மருந்தே ! திருவேங் கடத்துஎம் பெருமானே! நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலாது ஆற்றேனே. -கம்மாழ்வார். 1 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/118&oldid=836327" இலிருந்து மீள்விக்கப்பட்டது