பக்கம்:பூசைப் பாமாலை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்துஉண்ண, இடரே பெருக்கி ஏசற்றுஇங்கு இருத்தல் அழகோ அடிநாயேன் ! உடையாய்! நீயே அருளுதிஎன்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்துழிைந்தேன் சுடர்.ஆர் அருளால் இருள் நீங்கச் சோதி! இனித்தான் துணியாயே. - மணிவாசகர். 64 தானே தனக்குஒத்த தாள்தா மரைக்குச் சரண் புகுந்துஆள் ஆனேன், இனிஉன் அருள்நெறி யேன் என்து ஆருயிரே ! தேனே !என் தீவினைக்கு ஒர்மருந் தே!பெருந்: தேவர்க்கெல்லாம் கோன்ே! அரங்கத்து அரவணை மேற்பள்ளி கொண்டவனே ! டபிள்ளைப்பெருமாள் ஐயங்கார். 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/129&oldid=836339" இலிருந்து மீள்விக்கப்பட்டது