பக்கம்:பூசைப் பாமாலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண், 5 குரு வணக்கம் சிவக்கடலில் திளைத்திடுவார் ; செய்யதிரு ஐந்தெழுத்தே திகழும் நாவார் ; சுவைத்தமிழும், வடமொழியும் துய்த்துணர்ந்தார் ; வெண்ணிறு துதைந்த மெய்யார் ; தவத்துஉயர்ந்தார் ; தண்ணளியார் ; சிவபூசைக்கு உறுதுணே யார் : தன் னேர் இல்லார் ; பவக்கடல்நின்று எமைஏற்றும் ஈசான குருபாதம் பணிந்து வாழ்வாம். -ராய சொ. 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/13&oldid=836340" இலிருந்து மீள்விக்கப்பட்டது