பக்கம்:பூசைப் பாமாலை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 விரவேல் ! தாரைவேல் ! விண்ணுேர் சிறைமீட்ட தீரவேல் 1 செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல்! சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துனே. - கக்கீரர். 76 கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் ; கேடுஇ லா தாய் ! பழிகொண்டாய் ; படுவேன், படுவது எல்லாம் நான் பட்டால் பின்னைப் பயன் என்ன்ே ! கொடுமா நரகத்து அழுந்தாமே காத்து.ஆட் கொள்ளும் குருமணியே! நடுவாய் நில்லாது ஒழிந்தக்கால் நன்ருே ? எங்கள் நாயகமே. - மணிவாசகர்,

  1. 28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/135&oldid=836346" இலிருந்து மீள்விக்கப்பட்டது