உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என் பண்கண் டளவில் பணியச்செய் வாய் படைப் போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடி உண் டேனும் விளம்பில்உன் போல் கண்கண்ட தெய்வம் உளதோ ? சகல கலாவல்லியே ! .குமரகுருபரர் - ۰ سعد" 82 சிற்றறிவு உடையன் ஆகித் தினந்தோறும் திரிந்து நான் செய் குற்றமும் குணமாகக் கொண்ட குண்ப்பெருங் குன்றே ! என்னைப் பெற்றதா யினுமிக்கு ஓங்கும் பெரும நின் பெருமை தன்னைக் கற்றறிவு இல்லேன் ; எந்தக் கணக்கு அறிந்து உரைப்பேன் ;அந்தோ : - இராமலிங்க சுவாமிகள், 131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/138&oldid=836349" இலிருந்து மீள்விக்கப்பட்டது