பக்கம்:பூசைப் பாமாலை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 அடியோ மோடும் நின்ளுேடும் பிரிவுஇன்றி ஆயிரம் பல்லாண்டு! வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு! வடிவார் சோதி வலத்துறை யும்சுடர் ஆழியும் பல்லாண்டு: படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே! - பெரியாழ்வார் 1 00 சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த துய்மனத் தொண்டர் உள்ளீர்! சில்லாண் டில்சிதை யும்.சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண் டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டு என்னும் பதம்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே, - சேந்தனுகி. H.40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/147&oldid=836359" இலிருந்து மீள்விக்கப்பட்டது