பக்கம்:பூசைப் பாமாலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண் , 6 மலர் வணக்கம்-க திருவாசகம் தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கரா ! போற்றி வான விருத்தனே போற்றி! எங்கள் விடலையே! போற்றி ! ஒப்பில் ஒருத்தனே ! போற்றி! உம்பர் தம்பிரான் ! போற்றி ! தில்லை நிருத்தனே போற்றி! எங்கள் நின்மலா போற்றி! போற்றி! -மணிவாசகர். 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/24&oldid=836374" இலிருந்து மீள்விக்கப்பட்டது