பக்கம்:பூசைப் பாமாலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8-ஆவது பாட்டின் பொருள் வணக்கம். என்போலும் பொய்யர்களே ஆளாக ஏற்றுக் கொள்ளும் வள்ளலே! வணக்கம். உன் திருவடிகட்கு வணக்கம், தலைவனே! வணக்கம். வணக்கம், நிலம், நீர், நெருப்பு, காற்று, விண், கதிர், திங்கள். உயிர் ஆகிய அட்ட மூ ர் த் தி ய | ன கடவுளே! உன் அருட் கடலாகிய புதிய தேன் என்னைக் காத்தருள்வதாக! வெள்ளம்: கடல். மது: தேன். புவனம்: நிலம், இயமானன்; உயிர். 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/27&oldid=836377" இலிருந்து மீள்விக்கப்பட்டது