பக்கம்:பூசைப் பாமாலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 9 மலர் வணக்கம்-ச திருவாசகம் கடவுளே ! போற்றி ! என்னைக் கண்டுகொண்டு அருளு போற்றி ! விட,உளே உருக்கி, என்னை ஆண்டிட வேண்டும் ; போற்றி! உடல் இது களேந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி ! சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி! போற்றி! - மணிவாசகர். 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/30&oldid=836382" இலிருந்து மீள்விக்கப்பட்டது