உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# f பrட்டு எண். மலர் வணக்கம்-சு திருவாசகம் இழித்தனன் என்னே யானே : எம்பிரான் ! போற்றி! போற்றி! பழித்திலேன் உன்னை ; என்னே ஆளுடைப் பாதம் போற்றி! பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி ! ஒழித்திடுஇவ் வாழ்வு போற்றி ! உம்பர்நாட்டு எம்பி ரானே ! - மணிவாசகர், 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/34&oldid=836386" இலிருந்து மீள்விக்கப்பட்டது