உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண் 14 மலர் வணக்கம்-கூ திருவாசகம் தீர்ந்த அன்பு ஆய அன்பர்க்கு அவரினும் அன்ப ! போற்றி ! பேர்ந்தும்என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி! வார்ந்த நஞ்சு அயின்று, வானுேர்க்கு அமுதம்ஈ வள்ளல்! போற்றி ! ஆர்ந்தநின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி ! - மணிவாசகர். 3 i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/40&oldid=836393" இலிருந்து மீள்விக்கப்பட்டது