பக்கம்:பூசைப் பாமாலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண், 19 மூன்ரும் திருமுறை (தேவாரம்) காத லாகி, கசிந்து,கண் நீர்மல்கி, ஒது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது; வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது; நாதன் நாமம், நமச்சி வாயவே. - சம்பக்தர், 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/51&oldid=836405" இலிருந்து மீள்விக்கப்பட்டது