பக்கம்:பூசைப் பாமாலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண் 22 ஆரும் திருமுறை (தேவாரம்) தந்தை,யார் ? தாய்,யார் ? உடன்பி றந்தார் தாரம்,ஆர் ? புத்திரர்,ஆர் : தாம்தாம்; ஆரே ! வந்தவாறு எங்ங்னே ? போமாறு ஏதோ ? மாயம்.ஆம் இதற்கு ஏதும் மகிழ வேண்டாம் ; சிந்தையிர் ! உமக்கொன்று சொல்லக் கேண்மின் ; திகழ்மதியும் வாள் அரவும் திளேக்கும் சென்னி எந்தையார் திருநாமம் 'நமச்சி வாய ’’ என்றுஎழுவார்க்கு இருவிசும்பில் இருக்க லாமே. - அப்பர். 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/57&oldid=836411" இலிருந்து மீள்விக்கப்பட்டது