உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 2 சிவ வணக்கம் திருவாசகம் அருளாது ஒழிந்தால் அடியேனே அஞ்சேல் என்பார் ஆர் இங்கு; பொருளா என்னைப் புகுந்து ஆண்ட பொன்னே! பொன்னம் பலக்கூத்தா ! மருளார் மனத்தோடு உஇனப்பிரிந்து வருந்து வேனே வாஎன்றுஉன் தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனுல் சிரியாரோ? -மணிவர்சகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/7&oldid=836425" இலிருந்து மீள்விக்கப்பட்டது