உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 32 தாயுமானுர் பாடல் துங்கமழு மானுடையாய் ! சூலப் படையுடையாய் ! திங்களனி செஞ்சடையாய் ! சேவுடையாய் - மங்கைஒரு பாலுடையாய் செங்கண் பணியாய் ! என் சென்னியின்மேல்

  • , ; - '. காலுடையாய் ! நீயே கதி,

- தாயுமானுர். 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/77&oldid=836433" இலிருந்து மீள்விக்கப்பட்டது