உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 34 மணிவாசகர் வணக்கம் காஞ்சிப்புராணம் பெருந்துறையில் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணேப் பெற்றி நோக்கி, கரைந்துகரைந்து இருகண்ணிர் மழைவாரத் துரிய நிலை கடந்து போந்து , திருந்துபெரும் சிவபோகக் கொழுந்தேறல் வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்து , இருந்து அருளும் பெருங்கிர்த்தி வாதவூர் அடிகள் அடி இணைகள் போற்றி ! - சிவஞானசுவாமி. 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/81&oldid=836438" இலிருந்து மீள்விக்கப்பட்டது