உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண் , 35 குரு வணக்கம் செல்கதிக்கு வழியாவார் : செம்மேனி வெண்ணிற்ருர் : சிவாக மத்தின் எல்லேயெலாம் கண்டுணர்ந்தார் ; கண்டிகையார் ; அஞ்செழுத்தே இசைக்கும் நாவார் ; தில்லையிலே ஆடுகின்ற சேவடியே தைவருநல் நெஞ்சர் ; சீர்சால் நல்லறிஞர் ; எமை ஆளும் ஈசான ஞானகுரு நளினம் போற்றி ! - ராய. சொ. 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/83&oldid=836440" இலிருந்து மீள்விக்கப்பட்டது