உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண். 36 வாழதது கந்தபுராணம் வான்முகில் வழாது பெய்க! மலிவளம் சுரக்க மன்னன் கோல்முறை அரசு செய்க ! குறைவிலாது உயிர்கள் வாழ்க ! நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க ! மேன்மைகொள் சைவ நீதி விளங்குக ! உலகம் எல்லாம். - கச்சியப்பர். 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/85&oldid=1466242" இலிருந்து மீள்விக்கப்பட்டது