உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு எண் 40 வாழதது திருக்குற்ருலப்புராணம் சீதமழை முகில்பொழிக ! தேசமெலாம் பயிர் விளேக செல்வம் ஓங்க ! மாதர்குழாம் மக்கள் குழாம் மனை அறங்கள் உடன் பொழிந்து மலிந்து வாழ்க! மேதகுசீர்ச் சைவநெறி வேதநெறி தழைத்துஓங்க! மேலும் மேலும் பூதலமேல் சிவபெருமான் ஆலயங்கள் பூசனைகள் பொலிக மாதோ ! - திரிகூடராசப்பகவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/93&oldid=836451" இலிருந்து மீள்விக்கப்பட்டது