உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவும் கனியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விப் பயன்


VI
பகுத்துண்டு
பல்லுயிர் ஒம்புக

பெரியோர்களே! தாய்மார்களே!

அன்பிற்குரிய தம்பிகளே! தங்கைகளே !

'மனம் சேர்ந்ததன் வண்ணமாகும்' என்று பெரியோர் சொல்கின்றனர். உண்மை தான் அது என்பதனை இன்று அனுபவத்தால் அறிகிறேன்.

— 65 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/71&oldid=493054" இலிருந்து மீள்விக்கப்பட்டது