பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக்கு உரிய மூலங்கள் 11 8. 9. 10. சமண, பெளத்த சமய நூல்கள், பாடல்பெற்ற கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், உருவச் சிலைகள், சோழர் புதியனவாக எடுப்பித்த பெருங்கோவில்கள். சிற்பங்கள், ஒவியங்கள், உருவச் சிலைகள் முதலியன. இவை அனைத்தையும் சேக்கிழார் எங்ங்னம் தம் பெருங் காவியத்திற்குப் பயன்படுத்தினார் என்பதை இந்நூற்பகுதிகளுள் விரிவாகக் காணலாம். குறிப்புகள் 1.

கோச்செங்கட் சோழர் பெயர் புறநானுற்றில் காணப்படினும் அவர் சங்ககாலத்தவர் அல்லர் என்பதை இந்நூல் 4ஆம் பிரிவிற் காண்க Political History Religious History Economic History Social History பல்லவர் வரலாறு, பாண்டியர் வரலாறு, சோழர் வரலாறு கங்கர் வரலாறு, கதம்பர் வரலாறு, சாளுக்கியர் வரலாறு, இராஷ்டிரகூடர் வரலாறு சேரர் வரலாறு முதலிய வரலாற்று நூல்கள். -