பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 - பெரியபுராண ஆராய்ச்சி ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியு மன்தேற. " இதனை நினைவிற்கொண்டு சேக்கிழார் நமிநந்தியடிகள் புராணத்தில் நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி யாகவே வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க் காணியெனும் பேறு திருநாவுக் கரசர் . • : , விளம்பப் பெற்ற பெருமையினார் " 8. சேக்கிழார் சில இடங்களில் தேவாரப் பதிகங்களின் உட்குறிப்பை எடுத்துக் காட்டுவர். * - கரிய கண்டர்தங் கோயிலை வலங்கொண்டு காதலாற் பெருகன்பு புரியும் உள்ளத்தர் உள்ளணைந் திறைவர்தம் பூங்கழல் இணைபோற்றி அரிய செய்கையில் அவனியில் . விழுந்தெழுந் தலைப்புறும் மனைவாழ்க்கை சரிய வேதலைக் குத்தலை - - - - மாலை என் றெடுத்தனர் தமிழ்மாலை. 1 எடுத்த அத்திருப் பதிகத்தின் உட்குறிப்பு இவ்வுலகினிற் பாசம் அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும்என் றன்பரன் பினிற்பாடக் கடுத்த தும்பிய கண்டர்தம் z o. கயிலையிற் கணத்தவ் ருடன் கூடத் தடுத்த செய்கைதான் முடிந்திடத் . தங்கழற் சார்பதத் தளிக்கின்றார். 1. 2 9. தேவாரத்திற்கு உரை காண்பதற்குச் சிறந்த துணையாகவுள்ளது பெரியபுராணம். திருஞான சம்பந்தர். தம் பதிகங்கள் ஒவ்வொன்றிலும் இராவணன் கயிலையை எடுக்க முயன்று நசுக்குண்டு சாமம் ஒதி உய்ந்தது. அரியும் அயனும் தம்முள் தருக்கி அன்ற்பிழம்பின் அடிமுடி காணாது தோற்றது. சமணர் புத்தர் அவமொழி கூறி அவநெறி நிற்பது, தேவாரம்