பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பெரியபுராண ஆராய்ச்சி 40. 41. திருநாளைப் போவார் - நாளைப் போவேன்’ என்று சொல்லிவந்த காரணத்தால் வந்த பெயர் இடங்கழி - நாழி அல்லது படியின் பெயர் அடியார்க்கு நெல் அளந்து கொடுத்தமையால் வந்த பெயராகலாம். 2. இயற் பெயர் - காரணப் பெயர் 1 திண்ணனார் (ள்.17)-கண்ணப்பர் (ள்,183) 2. தாயர் (S.5)- அரிவாள் தாயனார் (S22) 3. விசார சருமர் (S12 - சண்டேசர் (S.74) 4. புனிதவதியார் (S2) - காரைக்கால் அம்மையார் (s.58) 5. ஆளுடைய பிள்ளையார் (s26 - சிவஞான சம்பந்தர் (S96) 6. மருள் நீக்கியார் (s18 - நாவுக்கரசர் (S.74) 7. பரஞ்சோதியார் (S2) - சிறுத்தொண்டர் (s.15) 3.இயற் பெயர் 1. இளையான்குடி (ஊர்) மாறர் மாறர் என்ற பட்டம் பெற்றவர் மகள் கொடைக்குரிய வேளாளர் போலும் 2. மூர்த்தி நாயனார் (s.9) 3. முருகனார் (s.5) - சங்க கால வழக்கு 4. பசுபதியர் (S.3) 5. அப்பூதி அடிகள் 6. திருநீல நக்கர் (S4)-சிவனார் பெயர் 7. நமிநந்தி அடிகள்-பிராமணர் (S.4) 8. தண்டி அடிகள் 9. சிறப்புலி இயற் பெயரா?) 10. நரசிங்க முனையரையர் - நரசிங்கர் - இயற் பெயர் 11. கலிக்கம்பர் 12. கலிய நாயனார் 13. காலியார் 14. திருநீலகண்டர் யாழ்ப்பாணர் 15. சடையனார் 16. பூசலார் இஃது 'இளையின் கு) எனக் கல்வெட்டுப் பெற்றது.