பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் தல யாத்திரைக் குறிப்பு - 257 சம்பந்தர் - நான்காம் யாத்திரை (தனிமை) சீகாழியிலிருந்து காஞ்சி வரை 1, 2, 3 962 சீகாழி - திருத்தில்லை, திருத்தினை நகர், திருமாணிக் குழி, திருப்பாதிரிப் புலியூர் 5 963 திருவடுகூர் வணங்கிப் போய் திருவக்கரை 7 964 இரும்பைமாகாளம், திருவதிகை வீரட்டானம் 8 966 திருவாமாத்தூர் 9 967 திருக்கோவலூர் 10 968 திரு அறையணி நல்லூர் 竹 969 திரு அண்ணாமலை 12 973 (அண்ணாமலைக்கு வடதிசை வழி - பதி பல வணங்கி வரைகள் காடுகள் கடந்து தொண்டை நாடு சேர்ந்து திருவோத்தூர் 975 திருவோத்தூரில் கோபுரம், மிக உயர்ந்த மதில் உண்டு 13, 14 984 (பல பதி வணங்கி திருமாகறல், - திருக்குரங்குணின் முட்டம் 书 985 காஞ்சி மதில் சூழ்ந்தது (கோபுரம் - மடம் உண்டு 993, 998) 998 காமகோட்டம் 1000 கச்சிநெறிக் காரைக்காடு திரு அநேகதங்காவதம் பிற பதி பல வணங்கினர்) 1001 திருமேற்றளி - பல பதிகள் வணங்கினர்) 16 1002 (பாலியாற்றின் தென்கரை போய் திருமாற்பேறு 17. 1003 திருவல்லம் 1004 (பல பதி வணங்கி பாலியாற்றின் வடகரையில் 18 - திருஇலம்பயங்கோட்டுர் 19, 20 1005 திருவிற்கோலம், திருவூறல் 21 1006 பல பதி வணங்கி பழையனூர்த் திருவாலங்காடு