பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து மூவர் காலம் 71 (6) சேரமான் பெருமாள், 7 ஏயர்கோன் கலிக்காமர், 18 அவர் மாமனாரான மானக்கஞ்சாறர், 19 கழற் சிங்கர் (10) செருத்துணை நாயனார். (1) பெருமிழலைக் குறும்பர், 12 கோட் புலியார் (13 சோமாசி மாறர் என்பர். இதுகாறும் கூறியவற்றால், 1. அப்பர், சம்பந்தர்க்கு முற்பட்டவர் (கி.பி. 400 -600) 17 பேர் 2. அப்பர், சம்பந்தர் காலத்தவர் (கி.பி. 600- 660) 11 பேர் - 3. சுந்தரர் காலத்தவர் (கி.பி. 840 - 865, 13 பேர் என்பது விளங்கும். விளங்கவே, இந்த நாயன்மார் 41 பேர் நீங்கலாகவுள்ள ஏனைய 22 பேரும்" அப்பர், சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட (சுமார் கி.பி. 660 - 840 காலத்தினர் என்பது அறியலாம். இவ்விவரங்களைப் பின்வரும் பட்டியலிற் காண்க : அப்பர், சம்பந்தர்க்கு அப்பர், சம்பந்தர் முற்பட்ட நாயன்மார் காலத்து நாயன்மார் (கி.பி. 300 - 600) (கி.பி. 600 - 660) 1. கோச்செங்கட் சோழர் 1. திருநாவுக்கரசர் 2. புகழ்ச் சோழர் 2. திருஞான சம்பந்தர் 3. சண்டேசுவரர் 3. சிறுத்தொண்டர் 4. கண்ணப்பர் 4. குங்கிலியக் கலயர் 5. காரைக்கால் அம்மையார் 5. முருக நாயனார் 6. திருமூலர் 6. திருநீலகண்ட யாழ்ப்பாணர் 7. மூர்த்தி நாயனார் 7. திருநீல நக்கர் 8. கூற்றுவ நாயனார் 8. அப்பூதி அடிகள் 9. ஐயடிகள் காடவர்கோன் 9. நெடுமாறர் 10. கணம் புல்லர் 10. மங்கையர்க்கரசியார் 11. அரிவாள் தாயர் 11 குலச்சிறையார் 12. நமிநந்தி அடிகள் 13. தண்டி அடிகள் 14. சாக்கிய நாயனார் 15. எறிபத்தர் 16. அமர்நீதி நாயனார் 17. புகழ்த்துணை நாயனார்