பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பெரிய புராண விளக்கம்

'குரங்காடு துறை அத்தன்.','திருக்கானூரில் அத்தன்.", சேறைச் செந்நெறி மேவிய அப்பனார்.’’, எத்தை ஈசன் என்றேந்திட.','எந்தை ஈசனென் றேத்தும் இறைவனை', 'மணஞ்சேரி எம் அத்தனார்.', 'எந்தை ஏறுகந் தேறெரி வண்ணனை. , 'எந்தை எம்பிாான் என்றடி சேர்வரே. , 'எந்தையே எம்பிரானே என உள்கி.','எந்தையைக் கண்டு கொண்டதென் உள்ளமே', 'அத்தனென் றரியோடு பிரம னும் துத்தி யம்செய நின்றநற் சோதியே.', 'அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன்., 'எந்தை பெருமானை ஈசன் றன்னை.", ஆக்கூரில் தான்தோன்றி யப்பனாரே.', வானோர் தங்கள் அப்பனை. ’’, ‘அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை.', 'எந்தாய் எம்பிரா னானாய் நீயே.', * வெய்ய தீர்க்கும் அத்தனை.’’, ’அத்தனொடும் அம்மை எனக் கானார். ,'திருவானைக் காவுடையசெல்வாஎன்றன் அத்தா.’’, ‘வானோர் அப்பா,’’, விடையொன் றேறும் எந்தை,, 'வானவர்க்கும் முதலாய் மிக்க அத்தன்.’’, எந்தையார் திருநாமம் நமச்சிவாய., 'மாதா பிதா வாகி. ,' அப்பன் நீ அம்மை நீ. , ' அத்தா உன் அடியேனை அன்பால் ஆரித்தாய்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், * அருட்டுறையுள் அத்தா. ', அத்தர் கோயில் எதிர்கொள் பாடி.’’, மழுவாளுடைய அத்தன். ,'துறையூர் அத்தா.'; துறையூர் எந்தாய். "தாயயவளாய்த் தத்தை ஆகி.’’, * திருமேற்றளி உறையும் எந்தாய். ","மழபாடியுள் மாணிக் கமே எந்தாய்.”, 'திருக்கற்குடி மன்னி நின்ற எந்தாய்.”, * பைஞ்ஞ்வி எந்தை.','அத்தன்அம்பொற் கழல்,’’, ஆரூர் அத்தா., 'அத்தா ஆலங்லாடா. , 'எந்தை நீ.’’, * எந்தையை எந்தை தந்தை பிரானை. ’’, அக்தன் எந்தை .பிரான் எம்பிரானை.’’, ‘அமரர்கள் தலைவா எந்தை.’’, 'எந்தை இருப்பதும் ஆரூர். , தந்தை தாய் உலகுக்கு.’’, 'எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே.’’, "சுடலை யாற்றுாரில் அத்தன்.’’ என்று சுந்தரமூர்த்தி நாய