உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மக்கள்குழு ஒப்பந்தம் இதுகாறும் கூறியவற்றால் பாடலிபுத்திரம் என்னும் பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் எதுவாயிருப்பினும், பெரியபுராணச் சான்றின்படி, பாடலிபுத்திரமும் பாதிரிப் புலியூரும் பக்கத்தில் பக்கத்தில் இருந்த தனித்தனி நகரங் கள் - இரட்டை நகரங்கள் என்பது தெளிவு.