பக்கம்:மதி (நாடகம்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 15 سب۔--سی- .--مس----------- காட்சி 3 (கர்ணகடுரபுரம் இரவு) (கட்டபொம்மன் நாடகம் கடந்துகொண் டிருக்கின்றது.1 - மாஜி இராணுவ வீரர் கருளுகரர், அவர் மனேவி மரகதம்மாள், மகள் மல்லிகா - மகன் சிறுத்தொண்டன், ஆகியோர் நாடகம் பார்த்துக் கொண்டி ருக்கின்ற னர். கொஞ்ச தாரத்தில் மல்லிகாவின் காதலன் -குலசேகரனும் இருக்கின் முன். இருவரும் சைகை செய்து கொண்டு அருகில் உள்ள ஒரு பூங்கா வுக்குச் செல்லுகின்றனர். - நாடகத்தில் கட்டபொம்மன் தோற்றம். வெள்ளேயரைப் பழித்துப் பாடிக் கொண்டும், பேசிக் கொண்டுமிருக் கின்ருன்) - மரகதம்மான் : (பக்கத்தில் திரும்பிப் பார்த்து மல்லிகாவைக் காணுததால் - மகனே அழைத்து) தம்பி எங்கடா அக்கா ? - - சிறுத்தொண்டன்: எனக்கென்னம்மா தெரியும்? மரகத : அப்படி போய்ப் பாரு. (சிறுத்தொண்டன் சுற்றிலும் பார்த்துக் கொண்டே கடைசியில் பூங்காவில் நுழைந்து இவர்களைப் பார்த்துவிட்டு ஒடுகிருண். இதற்குள் கருளுகரரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/15&oldid=853512" இலிருந்து மீள்விக்கப்பட்டது