பக்கம்:மதி (நாடகம்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 7 f வஞ்ச் : என் கட்சிக்காரராகிய வேலப்பர் மிகப் பெரிய மனிதர். கெளரவக்குடி. வடமலை வயதில், அதை ஆட்சேபிக்கவில்லை. ஆனல் அயோக்கியத்தனத்தின் மொத்த வியாபாரியே இவர் தான். வாஞ்சி : ஒன்றுமே சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அயோக்கியர் என்ற பதிப் பிரயோகத்தை நான் ஆட் சேபிக்கின்றேன். இது நீதி மன்றம். வடமலே : எனக்கும் தெரியும், இது நீதி மன்றம் என்று. அயோக்கியர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற் காகத்தான் சட்டங்கள் இருக்கின்றன. கொக்ல காரர்களேயும் கொள்ளைக்காரர்களையும் வக்கீல்களின் வாதப்பிரதிவாதங்களென்ற கவசத்தால் மறைப்ப தற்காக அல்ல. இதுவரை விசார்த்த சாட்சிகளைக் கொண்டே நண்பர் வக்கில் அவர்கள் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையானுல, அவர் காதுகtளக் கொஞ்சம் பழுது பார்த்துக்கொள்வது நல்லது. வஞ்சி : ( தன் காதைப் பிடித்துக்கொண்டு, என்ன சொல் lங்கோ ? - ೧೬Lಷಿ : = ۰ ه ه அதைத்தான் கொஞ்சம் ரிப்பேர் செய்து கொள்ளச் சொல்லுகிறேன், - கனம் பொருந்திய நீதிபதியவர்களே ! ஜூரர்களே! இதோ நிற்கும் இந்தச் சாட்சிகள், விசாரணை செய்யப் படும் இவர்கள், வேலப்பர் கள்ளச் சாராயம் காய்ச்சி வியாபாரம் செய்யத்தொடங்கிய நாள்முதல் அவருக் குத் துணைபுரிந்திருக்கின்ருர்கள். அது சம்பந்தமாக இவர்கள் இருவரும் புலிவலம் என்ற இடத்தில் பிடிபட் டுத் தலா மூன்று மாத வெறுங்காவல் தண்டனையடைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/73&oldid=853576" இலிருந்து மீள்விக்கப்பட்டது