பக்கம்:மதி (நாடகம்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - மதி கதவெ மூடவும், திறக்கவும், நம்பளுக்கு எல்லா வேலெ செய்ர துக்கும் ஆளு. வீசன் : (பக்கத்து அறையிலே இருக்கும் மற்ருேர் கைதி யைப் பார்த்து) م*میر. . ? ஏம்பா. நீ எதுக்கு வந்தே ? ப. ச். கை : அது எங் கேட்கிறீங்கே குடிசைத்தொழில் செய்தேன். அதனுலே புடிச்சுக்க்ட் வந்துட்டாங்கோ ந்தொழில் செஞ்சா விரன் : ஏய், புளுவறையே. குடிசைத் உந்து டுவாங்களாடா ? எங்கேயாவது புடிச்சுக்கிட்டு வி நிசமா சொல்லு. ப. சி. கை : எண்ணே, சாராயம் காய்ச்சறது குடிசைத் தொழில் இல்லையாண்னே. மாறன் : ரன்டா அது குடிசைத் தொழிலா ? விரன் ; வேறென்ன ? (அதற்குள் வேருேர் சிறைக்கைதி அப்பக்கம் வருகிருன்) மாறன் : எய் புண்ணியவானே ! . எதுக்கு ஜெயிலுக்கு வந்தே ? வே. சி. கை : ஒரு நாளு ரொம்பொ பனியா இருந்தது. அண்ணே முக்காடு போட்டுக்கிட்டுப் போனேன், அவ்வளவுதான் இங்கே வந்துட்டேன். சிறையத் டேய். என்னுடா கூச்சல்? சும்மா இருக்க மாட்டிங்கோ ? வீரன் : வெளியே கம்மா இல்லாமேதான் இங்கே வந்தமே. இன்னும் இங்கே சம்மா இல் மே போனு வேறெ எங்கே போகப்போருேம் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/78&oldid=853581" இலிருந்து மீள்விக்கப்பட்டது