பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& மனக் குகை சீதா பாட்டு) கண் னே க் கண்டு கொண்டேன்-ன்ை றன் கண் மலர் குளிர்ந்திடக் கனவினிலே கான் அதுபல்லவி தண் ண முதா ன கண்கள் தாமரைபோல் வதனம் அண்ண முதம் பொழியும் பவளச்செல் வா யிதழ்கள் கண் ணனை ঔঞ্চ চোta அழகின் எல்லேயவன் அருளின் எல்லேயவன் குழலின் இசைமதுவால் குறைகள் போக்கிடுவான் மரகத மாமலேபோல் மாமணி வண்ணனவன் கருனே வாரிதியாம்கண்மணி போன்றவனும்-கண்ணனை (மாதவன் மெதுவாக எ வந்து பாட்டின் சரணங் i. களைச் சிதாவோடு சேர்ந்து பாடுகிருன். இருவரு மாக மாறி மாறியும், சேர்ந்தும் பாடுகிருர்கள்.) ቆ மாதவன் (பாட்டு முடிந்ததும்) : சீதா, கண்ணனே க் கனவில் கான் கண்டாயா ? சீதா : முன்பெல்லாம் கனவிலேதான் கண்டேன் - இப்போ கேரிலேயே பார்க்கிறேன். {பாடுகிருள்) மாதவன் : இப்போ கண்ணனே எங்கே பார்க்கிருய் ? எனக்குத் தெரியவில்லையே? சீதா ! உங்களுக்குத் தெரியாது - எனக்குக் கான் தெரி யும். கண்ணனும் மாதவ னும் எனக்கு ஒருவரே தான்.