பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓兹、 ir of 3, குகை 0 :५ تصادر شده மனத்தை அறிவதற்கு வேறு எங்கி பில்லே. நீங்கள் மட்டும் என் மேலே வைத்து ஒத்துழைத்தால் போதும். ாளாறின் காரணத்தைச் சுலபமாகக் விடலாம். காானம் உங்களுக்கு விளங்கிவிட்டால் உடனே நோயும் குணமாகிவிடும். அவ்வளவுதான். " : ){;} ` గ * . مش م ميس; 戡懿 క్ట్ర (சந்ே 『リ、リ : se: ko š# # # L_i ist. p 泷 i. ii ? * *? ५. ; * که மனமருத்துவர் : இப்போ நான் சொல்கிறபடி செய் கிறீர்களா அகோ அந்தப் படுக்கையிலே காாள மாகப் படுத்துக்கொள்ளுங்கள். விளக்கைக் கொஞ் சம் மங்கலாக வைத்துவிடுகிறேன். பிறகு நான் சில கேள்விகள் கேட்பேன். அப்படிக் கேட்கிறபோது உங்கள் மனசிலே வந்த எண்ணங்களேயெல்லாம்அப் படியே மறைக்காமல் வாய்விட்டுச் சொல்லவேனும். எதையும் ஒளிக்கக்கூடாது. அந்த எண்ணங்கள் மிகவும் கேவலமானவையாக இருக்தாலும் ஒளிக்கக் கூடாது. சயங்காமல் வெளியே சொல்ல வே மாதவன் : எதற்கு டாக்டர் : மனமருத்துவர் : மனக் கிலே மறை மனம் என்று ஒரு பகுதி இருக்கிறது. அதிலே எத்தனையோ உணர்ச் சிகள் அதுபவங்கள் குழந்தைப் பருவத்திலே உண் டானவையெல்லாம் மறைந்து கிடக்கும். அவை களைக் கண்டு பிடித்துவிட்டால் இந்தக் கோளாறின் உண்மை வெளியாகிப் போகும். அதற்குத் தான் இது உபாயம். மாதவன்: மனசிலே தோன்றுவதையெல்லாம் சொல்ல வேனுமா ?