பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மனக் குகை மாதவன்; உனக்காகக் கான் அன்றைக்கு ளர்ச் சம்ம தித்தேன். என்மேலே அன்பிருந்தால் இனிமேல் அங்கே கூப்பிடாதே. அங்கே மறுபடியும் போல்ை நான் முழுப் பயிக்கியமாகிவிடுவேன். சீதா : இப்படி ஒரே தீர்மானமாகப் பேசில்ை நான் என்ன செய்யட்டும்: மாதவன் : சீதா, அது கிடக் கட்டும்-ஒரு பாட்டுப் பாடு. துரங்குவதற்கு முன்னுலே கொஞ்சம் சிம்மதி யாவது ஏற்பட்டால் நல்லது. இந்த மன மருத்து வத்தைப்பற்றிச் சொல்லி இப்போ மனசைக் குழப் பாதே. சீதா : இதோ பாடுகிறேன்... ஆனல் நாளே க்கு டாக்ட ரிடம் வரச் சம்மதிக்க வேணும். மாதவன் : எனக்கு அதிலே கம்பிக்கையே இல்லை, சிகா. ஏன் வீணுகக் கொக்காவு செய்கிருய்? நான் அது பவிக்கும் கவலையெல்லாம் போதாதா? சீதா சரி மாது, இதைப்பற்றி காளைக்குப் பேசிக் கொள்வோம். இப்போது பாட்டுப் பாடலாம், முத லில் நீங்கள் பாடுங்கள்-பிறகு நான் பாடுகிறேன். மாதவன் (பாட்டு): எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்தமோ சரனம் வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய் மணக்குதே வஞ்ச வினைகள் என விட்டோடித் தலை வணங்குதே