பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 மனக் குகை சாது : அக்க ஸ்தலத்துக்கு வருகிறவர்களுக்கு இறைவ னிடத்திலே இருக்கிற கம்பிக்கையின் பலத்தால் பல விகமான நன்மைகள் ஏற்படுகின்றன. அங்கே சென்று கோய் குணமாகிக் திரும்புகிறவர்கள் எக்கனேயோ பேருண்டு. ஆண்டவனிடத்திலே இருக் கிற கம்பிக்கைதான் அதற்கு அடிப்படையான 空E薄「上了リ丁最ぶ)。 - சீதா : பழனி கண்டாயுதபாணியின் சக்தியைப் பற்றிப் பல பேர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாது : உன் கணவருடைய மனே வியாதியைப் போக்க தெய்வ கம்பிக்கை நல்ல சாதகமாக இருக்கும். ஆல்ை, இக்கக் காலத்திலே படித்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சீதா : சுவாமி, நாங்கள் அப்படியில்லை. சாது : அப்படியானுல் நீங்கள் பழனிக்குச் சென்று ஒரு வாாம் பத்து நாள் தங்கியிருங்கள். காலையிலும் மாலை யிலும் மலைமீதேறி சுவாமி தரிசனம் செய்யுங்கள். பிறகு பார்க்கலாம். சீதா : சுவாமி, தங்களுடைய வாக்கு என க்கு ஆறுதல் அளிக்கிறது. நாளைக்கே புறப்படுகிருேம், சாது : தெய்வத்தினிடத்திலே நம்பிக்கையோடு இரு. உனக்கு ஒரு கவலையும் வராது. போய்வா அம்மா. சீதா : சுவாமி, நமஸ்காரம். போய் வருகிறேன். உங்க ளுடைய ஆசீர்வாதக் காலே என் கணவருக்குச் சுக மாகி விடுமென்று நம்புகிறேன். (புறப்படுகிருள்) திரை