பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக் குகை 邻 பொழுதாவது புத்தி பேதலித்துப் போகுமாம்: காமாருக உள்வாகும். மறுபடியும் சரியாகி விடுமாம். - சரோஜா உஸ் - சத்தமாகப் பேசாதே, சீதா காதில் விழப்போகிறது. கல்யாணமான பிறகு இங்கப் பயித்தியமெல்லாம் தானே தெளிந்து போனலும் போகும். பத்மினி : கனகவே குணமாகாவிட்டாலும் கன்னல் அதைக் குணப்படுத்த முடியுமென்று சீதா நம் பிக்கையோடு இருக்கிருள். கமலா ம்... சீதா செளக்கியமாக இருந்தால் போதும். இருக்காலும் அவள் இப்படிப் பிடிவாதம் பண்ணி யிருக்கக்கூடாது. - ... " பத்மினி காதலுக்குக் கண்ணில்லை என்பது இதுதான். மூன்று வருஷமாக எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. சரோஜா : கல்யாணம் முடிந்துவிட்டது, இனி அதைப் - பேசி என்ன லாபம் : மாதவனுக்கும் அவ்வளவு பெரிதாக ஒண்னும் இல்லை. இருந்தால் அவன் ஒரு பெரிய பாங்கியிலே காரியதரிசியாக இருக்க முடியுமா P - - கமலா : காரியதரிசியாக இருக்கிருஞ சம்பளம் சரோஜா அவனைப்பற்றி உனக்கு ஒன்றுமேதெரியாகா, & LQ 6) f அவனுக்குச் சம்பளம் மாசம் நானுாறு. அதில்லாமல் அலவன்சு எல்லாம் உண்டாம். பாங்கி மானே ஜருக்கு மாதவனிடத்திலே ரொம்பப் பிரிய மாம். வேலையை அத்தனே ஒழுங்காகப்பண்ணுவாகும்