பக்கம்:மனோகரா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மனோஹரன் 98

ச் :

兹毒

உயிருள்ளனவும் என்பொருட்டு நீர் உயிர் விட ஒருகாலு முடன்படேன்! இந்தப் புருஷோத்தம மஹாராஜா வினால் என்ன முடியும்? அர்அரப் பிரம்மாதிகள் வந்த போதிலும் ந - ன் உம்மைக் காப்பாற்றுகிறேன்: அஞ்சார்ே:

அரசே, நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. ஆயினும் ந ம் மஹாராஜாவின் கட்டளையின்படி நடக்க

எல்லாம் அவர்கட்டளையின்படி இதுவரையில் தடந்தது போதும் ஏன் ஐயா? இனியாவது தான் இளவரசருடன் பேசலாமா?-அரசே, இனி நாம் தாமதிக்கலாகாது. இதுவரையில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். இனி பொறுப்பது தவறு. நாம் பொறுக்கப் பொறுக்க இது அதிகரிக்கிறதேயொழிய குறைந்தபாடில்லை. வில் வளைகிறதேயென ஏமாந்திருக்கின்றனர் போலும்! அச்சே, இக் காரியத்திற்கெல்லர்ம் மூல காரணமா விருப்பவள் அந்த வசத்துசேனையே மஹாராஜா அவன் சொற்படி ஆடி வருகின்றனர்! உடனே நாம் புறப்பட்டுப் போய் இந்த நொடியே அவளைக் கொன்று வருவோம் முன்பு, பிறகு எல்லாம் சரியாய்விடும் தம்முடைய சைனியங்களெல்லாம் நமது வசத்திலிருக்கிறார்கள். நாம் ஒரு வார்த்தைக் கூறினாலும் பட்டன மழுமையும் அதம் செய்து விடுவார்கள்:

ராஜப்பிரியா, நீ கூறியதில் சந்தேகமில்லை. அந்த வேசி வசந்தசேனைதான் இதற்கெல்லாங் காரணமாயிகும் கிறாள். சற்றும் சந்தேகமில்லை. இந்த நொடியே போயவளை நானே கொன்று வருகிறேன். என் தாயாரை அவள் இம்சித்ததற்கெலாம் , amos வேண்டும் எடுத்துவா என் உடைவான:

அரசே அவசரப்படாதீர்! சற்று தாமதியும்!

என்ன தாமதிப்பது இனி?-ராஜப்பிரிவா! எடுத்துவா உடைவாளை, இல்லாவிட்டால் நான் இப்படியே போகிறேன். (ாேகப்புமப்படுகிறான்.) (ஒரு புறமாக மனோஹரனுக்கு அரசே, தடிமுடைய தாயாருக்குக் கூறிய வார்த்தையைத் தாம் *ժ{ք படுத்தாைகாது! (மனோஹரன் சைவ, இன்றுவிடு கிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/102&oldid=613494" இலிருந்து மீள்விக்கப்பட்டது