பக்கம்:மனோகரா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) மனோஹரன் 99.

சொல்லும். அரி அரப்பிரம்மாதிகள் வந்து தடுத்தாலும் அந்த வசந்தசேனையைக் கொன்று அரை நொடியில் எல்லாவற்றையும் சரிப்படுத்திவிடுகிறேன்! அம்மணி, என்ன சும்மா விருக்கிறீர்கள்? அவள் உங்களுக்குச் செய்தி தீங்குகளையெல்லாம் மறந்தீரோ? மஹாராஜாவைத் தாங்கள் பதினாறு வருடங்களாகப் பாரா திருப்பதற்கு அவள்தான் காரணமென்பதையாயினும் நினையிரோ? நம்மிருவடைய உயிரையும் சற்றுமுன்பாகப்போக்கப் ப்ார்த்தாள் என்பதைக் கவனியிரோ? இவைகளெல்லாம் போகட்டும். நேற்றைத் தினம் என்னைத் துாற்றி, உம்மையும் அவமானப்படுத்தினாள் என்பதாவது தம்

முடைய ஞாபகத்திற்கு வரலாகாதா? அம்மணி, இப்

பொழுது மஹாராஜாவைக் கொண்டு என் உயிருக்கு உலைவைத்திருக்கிறாள். அம்மா! அம்மா! இனி.என்னால் பொறுக்க முடியாது! ஒரு வார்த்தை சொல்லும்! ஒரு ஒரு வார்த்தை!

(காவில் வீழ்ந்து தேம்பி அழுகிறான்.1

117 T®ಹತಹ ಹ೬, ಆ.556-6] 5Gಣ ಅGar ஹரா! நீ கூறுவதெல்லாம் உண்மையாயிருப்பினும் நாம் ஒரு காரியத்தைத் தீர விசாரியாது ஒன்றும் செங்க லாகாதே. அம்மா, நீர் என்மீது கொண்டிருக்கும் பட்சத்தைவிட வசத்தசேனையின் மீது அதிக பட்சமுடையவர்களா யிருக்கிறது போல் தோன்றுகிறது. அவளுக்காகத் தாம் இவ்வளவு பரிந்து பேசுவானேன்? நான் எவ்வள்வு துயரம் சகிக்கிறேனென்று உங்களுக்குத் தெரியாது கொஞ்சமேனும்!

(ஒரு புறம் கோபமாய்ப் போய் உட்காருகிறான்: (ஒரு புறமாக சத்தியசிலருக்கு) சத்தியலேரே. சற்று நாம் பொறுப்போமாயின், மஹாராஜாவின் மனம் திரும்பினும் திரும்பும். மனோஹரன் நேராகச் சென்று மஹாராஜாவை நியாயங் கேட்டுப்பார்க்கிறது. தானே?" ஆம், அது நல்ல யோசனையெனத் தோன்றுகிற தென்க்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/108&oldid=613507" இலிருந்து மீள்விக்கப்பட்டது