பக்கம்:மனோகரா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மனோஹரன் அங்கம்-5 ஐந்தாம் அங்கம்

షాడి, ఉష్డి మేడీ

முதல் காட்சி

இடம்-காவிரிக் கரையிலோர் வசந்தமண்டபம், காலம்புகல்,

இடையில் திரையிட்டிருக்க, ஒரு பக்கத்தில் புருஷோத்தமராஜ னும் மற்றொரு பக்கம் பத்மாவதியும் விஜயாவும் இருக் கின்றனர்.

மனோஹரனது மகிமையை நா ன் இப்பொழுதே நன்றாயறிகிறேன்! அவன் அந்நாட்டைவிட்டு நீங்கினான் என்கிற சமாசாரம் வெளியாகி இன்னும் ஒரு வாரமாக வில்லை. இதற்குள்ளாக, இந்த முத்துவிஜயனது மகன், மனோஹரன் தனது உயிரைக் காப்பாற்றி சிம்மா சனத்தில் இருத்தியதையும் பாராமல், நம்மீது படை யெடுத்து வந்துவிட்டான் பார்த்தனையா! மனோஹரன் ஒருவனிருந்தபொழுது, ப. டிைய சேனைகளை முறி யடித்த நமது வீரர்களும் சைனியங்களும், அவனொருவ னில்லாமற்போக, தாமே முறியடிக்சப்பட்டு சிதறிப் போயினவே!

மஹாராஜா, மனோஹரனைத் .ே த டி. எங்கிருந்த போதிலும் அழைத்துவரும்படி சட்ட னையிடப்பட்ட ஒற்றர்களில் ஒருவனும் அவனிருக்குமிடத்தையாவது

அறிந்துவரவில்லையா?

எங்கெங்கும்தேடியும் கானோ மென்று அநேகர்திரும்பி வந்து விட்டார்கள் இன்னும் சிலர் கண்டுபிடியாது திரும்பி வருவதில்லை என்று போயிருக்கிறார்கள்.-- மனோஹரா இந்தச் சந்தர்ப்பத்தில் நீ ஒரு வீரனிங் கிருப்பாயாயின் இந்த உக்கிரபாண்டியன் தலையெடுப் பானோ?- ணவீரகேதுவும் ரியடிக்கப்பட்டு மிகுந்த சைனியங்களுடன் நேற்றைத்தினம் வந்து சேர்ந்துவிட் டான் காயப்பட்டு, இனி மிகுந்தவன் நானொருவனே! மிகுதியா யிருக்கிற சைனியங்களையெல்லாம் ஒன்று சேர்த்து நாளைத் தினம் காலை நமது பட்டணத்தை நோக்கி வரும் உக்கிரனுடன் பேர் புரியவே ண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/149&oldid=613590" இலிருந்து மீள்விக்கப்பட்டது