உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

துனை :

பெள !

铨帮姆侬”然

பெள :

ఖి! :}కు

பெள :

^ థితr

மனோஹரன் |அங்கம்-1

ஆனால்-உடனே புறப்பட்டுப் போப் அவனிடத்திலிருக் கிற உடைவாளை எப்படியாவது அபகரித்து வந்து விடும். பிறகு செய்யவேண்டியவற்றை அப்புறம் கூறு கிறேன்! மனோஹரன் இங்கு வருமுன் அவனது உடை வாளுடன் நீர் வந்து சேரவேண்டும். இதாவது செய் விரா ?

இது சாத்தியமான காரியம். இதோ புறப்படுகிறேன். அம்மணி, தங்கள் தயவிருக்கவேண்டும். இப்பிரயத் னத்தில் எனதுயிர் போனாலும் போகும். ஆயினும் உமக்காகத் துணிகிறேன். ஞாபகமிருக்கவேண்டும்.

நீர் ஒன்றும் அஞ்சவேண்டாம். புறப்படும் சீக்கிரம். எனக்குதவி செய்தவர்களை நான் ஒருகாலும் மறக்க, மாட்டேன்,

|துரத்தில் ஒரு கூச்சல் கேட்கிறது

பெளத்தாயனரே அதென்ன சப்தம்?

நான் சென்று கேட்டுவரவா விரைவில்?

வேண்டாம். போகும்போது என்னவென்று விசாரித்து யாரிடமாவது கூறி இங்கனுப்பிவிட்டு, நீர் நேராக உம் முடைய வேலையை நோக்கிச் செல்லும், ஒரு நொடிப் பொழுதும் இனித்தாமதிப்பின் நம்முடைய காரியம் சித்தி பெறாது, புறப்படும். 3 :

அம்மணி, நான் பெரிய குடும்பமுடையவன், நான் இறப் பேனாயின் என் குடும்பத்தைத் தாம் தான் காப்பாற்ற வேண்டும்,

ஒன்றும் அஞ்சா தீர் நீர், போம். பெளத்தாயணன்

போகிறான். ஐயோ பாவம்! மறுபடியும் இவனை நான் உயிருடன் காண்பது அசாத்யம்! எனக்காக iணில் எத்தனை பேரை நான்மாளும்படி செய் கிறேன். இதனால் பயனென்ன? இக்காரியத்தில் நான் கையிட்டுக்கொண்டநாள் முதலாக ஒரு நிமிஷமேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/23&oldid=613281" இலிருந்து மீள்விக்கப்பட்டது