பக்கம்:மனோகரா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

விகt

மனோஹரன் காட்சி-3)

அண்ணா! அண்ணா! ஐஐயோ! இதென்ன சங்கடமா யிருக்குது! உங்களெ பாத்தாருண்ணா தவுடு பொடி யாக்கி விடுவாரே! இதுக்கென்னா செய்றது?

இதற்கொரு யுக்தியுமில்லையா?

ஒண்ணுமில்லெ சந்தேகமில்லை!

(பெட்டிக்குள்ளிருந்து) சந்தேகமில்லை!

யார் அது? யார் அது?

ஐஐயோ! அவர் இங்கு வர்ராப்போலே இருக்குதே! எதி ரிலே பாத்தா உங்க பாடு தீந்துது!

அப்பா! நான் செய்வது? என்ன செய்வது?

நான் சொல்றபடி கேளுங்கோ இங்கே எங்கேயானாலும் ஒளிச்சிக்கினு இருங்கோ, நான் போயி சமாதானப் படுத்தி அழெச்சிக்கினுவர்ரேன்.

எங்கே ஒளித்துக்கொள்வது? எங்கேளிைக்கக்கொள்வது?

ஆத்ோ அந்தப் பெட்டியிலே ஒளிச்சிக்கிங்கோ!

(பெட்டியைக் காட்டிவிட்டுப் போகிறான்.

அமிர்தகேசரி பெட்டியைத்திறந்து உள்ளே நுழையப்பார்க்க, வசந்தன் அதனுள்ளிருந்து வெளியில் கிளம்பி அமிர்தகேசரியைப் பிடித்துசகொண்டு, 'சந்தேகமில்லை! சந்தேகமில்லை!., என்று கூச்சலிடுகிறான். அமிர்தகேசரி திகைத்து நின்றுவிடுகிறான்.1

கூச்சலைக்கேட்டு நீலவேனியும் வசந்தசேனையும் ஓடிவரு கிறார்கள்,

வனை:

இf :

இதென்ன!. இதென்ன !

அம்மா, நான் இங்கே ஒளிச்சிக்கினு இருந்தேன். இவர் வந்து என் தலெமேலெ உக்காரப்பாத்தாரு. நான் ஒத்துக்குவேனோ? மாட்டேன். சந்தேகமில்லை! நீங்க ஒனுமிண்ண. யார்ெயிண்ணாலும் கேளுங்கொ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/31&oldid=613304" இலிருந்து மீள்விக்கப்பட்டது